மங்கையவள் நாணுகிறாள் !
மணக்கோலம் பூணுகிறாள் !
அன்பன் எண்ணி மனம் கோணுகிறாள் !
உங்கள் இரு மனங்கள் நலம் வாழ 💑
உந்தன் புன்னகையை பரிசாக எதிர்நோக்கும்... 🥰
என்றும் உன் நலன்விரும்பி...
என் அழகியே, உன்னை வர்ணிக்க சங்கத்தமிழ் நீந்தியும் சொற்கள் பிறக்கவில்லை.. ♥ சிறு கவிதையில் அடங்கி விடாத உன் பேரழகை சங்கத்தமிழ் கொண்டு வர்ணிப்பது எளிதல்ல என் காதல் கண்மணியே!!!♥ இருபினும் என் கற்பனையில் சிதறும் சிறு சொற்கள் கொண்டு கவிபாடுகிறேன் என் தேவதையே!!!.
மங்கையவள் நாணுகிறாள் !
மணக்கோலம் பூணுகிறாள் !
அன்பன் எண்ணி மனம் கோணுகிறாள் !
உங்கள் இரு மனங்கள் நலம் வாழ 💑
உந்தன் புன்னகையை பரிசாக எதிர்நோக்கும்... 🥰
என்றும் உன் நலன்விரும்பி...