Thursday, 30 May 2019

என் உயிர் 💑

"உனக்குள்ள உருகவச்ச ♥️
என் உசுரா ஆகிவச்ச 💑
உன்ன நினைச்செ மருகவச்ச!!!"💞💋💋💋😘

கள்ளி 🧟‍♀

"கள்ளன்... 🧟‍♂
என்று அழைத்தாயடி!
உன் கண்ணுக்குல் 👀
கரைத்தாயடி!
கவர்ச்சி கண்ணழகியே
கள்ளியடி...நீ!!!"💋💋🧟‍♀

காதல் பைங்கிளி 😘🦜

என்னவளே..!💋
"உன் பார்வையில் பட்ட 👀
நான்
பட்டாம்பூச்சியாய் 🦋
 சிறகடித்து வின்னில் 🎑
பறக்குறனடி 🧚‍♂️
என் காதல் பைங்கிளியே!!!"🦜

மணல் சிற்பம் 💃

நீ மண்ணில் நடக்கையில்
உன் பாதம் படிந்த 👣
மணல்கள் எல்லாம்  ⛰
மணல்
சிற்பமாய் வடியுதடி!!!💃😘😘

Tuesday, 28 May 2019

அழகின் சிரிப்பு

என் அழகு செல்லக்குட்டி ! 💋

ஒருமுறையேனும் என்னை பார்த்து
சிரித்துவிட்டு போடி ! 😚

உன் புன்னகையல் என் சிந்தை குளிருமடி ! 😍

அன்றே எனக்கு
சிறப்பான நாளாய் அமையும்மடி!!!💗💓💓

Monday, 27 May 2019

காதல் தேர்வு😘

என்னவளே..!💃
நேற்று
நீ பாடப்புத்தகங்களை 📖
படித்துக்கொண்டிருந்தாய்- தேர்வுக்காக..📃🖋
நானோ..! என் விழிகளில் 👀
ஊடுருவி உன்னை 🎎😘💋
படித்துக்கொண்டிருந்தேன்-கவிதை வடிக்க.😘💃🖌
இன்று
என் தேவதை கல்லூரியில் தேர்வுஎழுதுகிராள் -  தேர்வுஅறையில்! 📃🖋
நான் அவளுடைய நினைவுகளே வளர்க்கின்றேன் (வடிக்கின்றேன்)
கவிதையாக- என் மனதில்!!!♥️😘💞💋

----

"காதல் தேர்வு கசக்கும்மோ...♥️
கல்லூரி  தேர்வு ருசிக்குமோ.. 😘
இருப்பினும் நம் இரு 💞மனங்களின் தேர்வு இனிக்குமடி என்னாலும்...!!!"💋💋💞♥️💑👫

Sunday, 26 May 2019

பெண்வாசம்..💃😘😘😘

"அந்தி மாலை பொழுது
சில்லென்ற மழைக்காற்று...🌊
வெண்ணிற முத்துச்சாரலில்
நனைந்தபடி.. 🌧🌨
வேண்மேகமே உந்தன் முந்தாணை குடையினிலே.. 💃
போகிறோமடி ஒரு நெடுந்தூரப்
பயனம்...🏍
மழையாலே மன்வாசம்....🌱
பூவே உன்னாலே என்னூல்லே பெண்வாசம்..!!!"🌹❤

புன்னகை... 😆😆😍

"யாரவது தீண்டினால் தான்
மெய் சிலிர்ங்கும் என்றிருந்தேன்...💋
அது என்ன டி... 💋 மாயம்!
நீ 💃
சிரித்தாலே இதயம் -(மெய்)
சிலிர்க்க
தொடங்குகிறது....!!!💋💋💋
என் பூங்குழலியே..!🦜🌹♥

என்னவள்...!💃💋💋

என்னவள்...!💃💋💋
வெண்ணையின்
சிலையே...💃
வெண்ணிற
முத்தே...💦
பால்வண்ன மேனியின்
பவளக்கொடியே..!!!💋

விண்மீனை வீழ்த்திய
விழியழகியே.. !!!👀
அல்லிச்சிதரும்
வெள்ளி நிலவே...🤩🤭 -(சிரிப்பு)
ஆரஞ்சு சுளை பதித்த🌜🌛
இரு கண்ணத்து கனியழகி..😚😘

செந்தூரம் தீட்டிய
செங்கரத்தழகி..🤲♥💅-(மருதாணி)
மச்சம் பதிந்த
மஞ்சள் உடல் அழகி..🤓 💘
சங்கு கழுத்து
அழகி
சாமந்தி பூ காதழகி..🥀🌼💋
கோவப்பழ
உதட்டழகி
கிழி மூக்கழகி....!!!💋👃

வஞ்சிக்கொடி
இடையழகி..💃💋💋
வயிற்றுக்குழி-
யழகி...💋👀
அண்ண
நடையழகி...🚶‍♀💋💋
பட்டு உடையழகி
பருவ மங்கை
மிருதங்க பின்னழகி...!!!👁👁

மல்லிகை மனக்கும்
மங்கையே..💃💋💋
கார்முகில் போர்த்திய
கருமேகமே..🌊-(கூந்தல்)
கதம்பம் சூடிய
செஞ்சந்தனமே..💐
குங்குமச் சிமிலே
பூமுக புதிரே...🌹🥰
மூவர்ணக்கொடடியின் .-_🇮🇳
ஒளிவீசும் பிறையே...!!!🌝-(பொட்டு)

புடவை கட்டிய
புல்லாங்குழலே.. 💃
பைந்தமிழ் பயக்கும் 🎼🎶🎵
பைங்கிழியே...🦜
பஞ்சுமெத்தையின்
பருவக்கொடியே...!!!😘💋

பார்கடல் பரவிய
தேன்னமிர்தே..🌧
செங்கரும்பின்
செவ்விதழே ...💋💋-(உதடு)
மாதுளை கனியின்
மார்பழகியே..♥💞♥
தேனூறும் தேவதையின்
பழாச்சுழையே..💋💋💋
என் தேகம் தீண்டிய
தேவதையே...💃!!!💋♥

என்னை மோகம் கொண்ட
என் காதலியே..♥💘
நீ தான டி.....டி.....டி....💋என்னவளே..!!!💃💋♥