என் அழகியே,
உன்னை வர்ணிக்க சங்கத்தமிழ் நீந்தியும் சொற்கள் பிறக்கவில்லை..
♥ சிறு கவிதையில் அடங்கி விடாத உன் பேரழகை
சங்கத்தமிழ் கொண்டு வர்ணிப்பது
எளிதல்ல என் காதல் கண்மணியே!!!♥
இருபினும் என் கற்பனையில் சிதறும் சிறு சொற்கள் கொண்டு கவிபாடுகிறேன் என் தேவதையே!!!.
Thursday, 30 May 2019
மணல் சிற்பம் 💃
நீ மண்ணில் நடக்கையில்
உன் பாதம் படிந்த 👣
மணல்கள் எல்லாம் ⛰
மணல்
சிற்பமாய் வடியுதடி!!!💃😘😘
No comments:
Post a Comment