என்னவளே....💃
ஏன் இந்த வாழ்க்கை என
ஏங்கிய போது - நீ வந்தாய்! 👫
எந்தன்
எதிர்காலம் நீ ♥️
என தெரியாமல் - என்(னுள்உன்)னை.
இழந்துவிட்டேன்..!!!🚶♀️🚶♂️😢😢😭
என் அழகியே, உன்னை வர்ணிக்க சங்கத்தமிழ் நீந்தியும் சொற்கள் பிறக்கவில்லை.. ♥ சிறு கவிதையில் அடங்கி விடாத உன் பேரழகை சங்கத்தமிழ் கொண்டு வர்ணிப்பது எளிதல்ல என் காதல் கண்மணியே!!!♥ இருபினும் என் கற்பனையில் சிதறும் சிறு சொற்கள் கொண்டு கவிபாடுகிறேன் என் தேவதையே!!!.
No comments:
Post a Comment