என்னவளே..💃
குழந்தையாக மாறிட ஆசை..!🥰
உந்தன் மடியில் தவழ்ந்து விளையாட..
என் பிஞ்சு விரல்களாள் உந்தன் ஸ்பரிசம் தீண்ட..
செல்லமாக உன்னுடன் கொஞ்சி விளையாட.. 😍😍
உந்தன் கவலைகள் போக்கிட.. 😘
உந்தன் கார்கூந்தளிள் கைகளால் கோலம்போட..
குறும்புகள் செய்கையில் உந்தன் பொய்கோபத்துடன் கூடிய கண்டிப்பு ..♥🥰😍
நான் அழுகையில் என்னை அல்லி அனைத்து உன் பூமுகத்தோடு சேர்த்து என்னை கொஞ்சும் கொஞ்சல்கலை ரசித்திட.. 😘😘
எனக்கு நீ அல்லி தரும் முத்தங்களை பருகிட.. 😘😘😘
சமைக்கையில் உந்தன் வளைவான இடையில் அமர்ந்து உன்னுடன் கதை பேச.. 😉😉
உந்தன் வானவில் வர்ணம் தீட்டிய... மருதாணி கோலமிட்ட பொண்கரங்களாள் நான் நிலாசோறு உண்ண.. 😍😘😘
உந்தன் அழகிய மர்பகதில் என் முகம்பதிதது பசியாரிட.. 🥰🥰
உந்தன் கால்கள் இரண்டையும் பஞ்சுமெத்தையாக்கி என்னை படுக்கவைத்து குளிப்பாட்டிட...😉😘
உன்னோடு எந்தன் பிஞ்சு கரங்கள் பிடித்து நடை பழகிட..👣👫
என்னுடன் கதைபேசிட.. 😋 உன்முகத்தை என்பிஞ்சு கைகளால் அடித்திட.. உன் முகத்தில் முத்தங்கள் பதித்திட.. 😘😘😘😘
உன் மடியில் படுத்து உறங்கிட..😘😘
என்னை உறங்கவைக்கையில்
என்னவள் நீ பாடிடும் தாலாட்டின் குயிலோசை கேட்டிட... 🦜🦚
உன்னுடன் செல்ல சண்டைகள் போட.. 😉
உந்தன் கொஞ்சல்கலை நித்தமும் அனுபவிக்க.. 😘😘
என்னவளே என்றும் குழந்தையாக உன்மடியில்..!!!🥰😍💏😘😘😘💞♥😉😘😘💋

No comments:
Post a Comment