Wednesday, 12 June 2019

தனி மரம்

கட்டி அழவும் ஆள் இல்லை..
அனைத்து ஆறுதல் சொல்லவும்
ஆள் இல்லை..
தனிமையில் தவிக்கின்றேன்..
தோப்பாக இருந்தும்
தனிமரமாக நான்..🌳

No comments:

Post a Comment