Sunday, 9 June 2019

அழகு..💃

செல்லக்குட்டி..
உன் இதழ் பிரியாத புன்னகை அழகு..😊

இதழ் விரித்து சிரிக்கையில்
ஈரடுக்கு பல்வரிசை அழகு...🤩

குழந்தையை மிஞ்சும்
கொஞ்சல் பேச்சு அழகு...🥰

முத்தம் கேட்டால்
முறைக்கும் பொய்கோபம்...😋

என் இதயம் கரைக்கும்
ஒரே ஒரு அழைப்பு மாமா... 💋 பேரழகு..!

அருகில் அமரும்போது என் கைகளில் உரசி கைகோர்கும் உரிமை அழகு...😍🥰🥰😘♥💓

No comments:

Post a Comment