Thursday, 13 June 2019

கழுகுக்கு இறையாக.. 🦅

என் மனதில் இருக்கும் - மங்கை அவள்!💃
மனம்கொத்தி பறவை அவள்!🦜🦚
உன் முகம் பார்கையிலே
எம் பூமுகம் மலருதடி!😍
பறித்து அவள் சூடும்முன்னே..🌹
காத்திருக்கு கழுகுக்கு  🦅  இறையாக.!😭😭

No comments:

Post a Comment