Tuesday, 4 June 2019

அன்பின் வரம்..😍😘

செல்லக்குட்டி.. 💃
வரமொன்று கிடைத்தால்
உன்னிலே  உரைந்து
ஒன்றாகிடுவேன்..!💞💏🥰

"அன்பே 💃
நீயே என் வரமாக..
உன் கண்ணிமைக்கும்
தூரத்தில் நானிருப்பேன்..!
உன் கைக்கெட்டும்
தூரத்தில் நானிருப்பேன்..!
உன் மூச்சு படும்
தூரத்தில் நானிருப்பேன்..!
மொத்தத்தில் உன் அரவணைப்புக்குள்
நானிருப்பேனடி..!!"💏💞♥💏

No comments:

Post a Comment