செல்லக்குட்டி....💋💋
நீ பறித்து சூடிக்கொள்ள
பூத்திருக்கிறது
என்னுள் காதல் மலர்கள்!😍🌹
நீ பறித்து சூடிக்கொள்ள
பூத்திருக்கிறது
என்னுள் காதல் மலர்கள்!😍🌹
என் அழகியே, உன்னை வர்ணிக்க சங்கத்தமிழ் நீந்தியும் சொற்கள் பிறக்கவில்லை.. ♥ சிறு கவிதையில் அடங்கி விடாத உன் பேரழகை சங்கத்தமிழ் கொண்டு வர்ணிப்பது எளிதல்ல என் காதல் கண்மணியே!!!♥ இருபினும் என் கற்பனையில் சிதறும் சிறு சொற்கள் கொண்டு கவிபாடுகிறேன் என் தேவதையே!!!.
No comments:
Post a Comment