என்னவளே...💃
இறவின் வழித்தடத்தில்
நிலவொளியின் 🌕 அறவணைப்பில் 💏
கடற்கரை சாலையிலே
யாரும் இல்லாத
வேளையிலே
நீயும் நானும் 💏💞
கைகள் கோர்த்து கொண்டு 🤝
காதல் கானங்களை
இசைத்து வருவோமடி 🎼🎻
என் தேன்நிலவே...!!!💃♥🌹💋
இறவின் வழித்தடத்தில்
நிலவொளியின் 🌕 அறவணைப்பில் 💏
கடற்கரை சாலையிலே
யாரும் இல்லாத
வேளையிலே
நீயும் நானும் 💏💞
கைகள் கோர்த்து கொண்டு 🤝
காதல் கானங்களை
இசைத்து வருவோமடி 🎼🎻
என் தேன்நிலவே...!!!💃♥🌹💋
No comments:
Post a Comment