Monday, 10 June 2019

பேச தெரியவில்லையடி.. 😍😘

என்னவளே..💃
உன்னிடம் பேசிக்கொண்டே
இருக்க வேண்டும்
ஆனால்
என்ன பேசுவதென்று
தான் தெரியவில்லையடி..!😘😘😘♥💋

No comments:

Post a Comment