Friday, 7 June 2019

காதலின் விடியல் கனவு ...

என்னவளே...💃
உன் முழுமதியின் முகத்தில் 🥰
பூக்கும் புன்னகையை கண்டு 🤩
விடியலையும் மறந்து 🎑
கனவுகளில் மிளிர்கிறது 🌠
தினமும் என் இறவுகளின்
பொழுதுகள்..! ♥💋💞🥰

No comments:

Post a Comment