என்னவளே...!💃
என்னை பார்த்து
செல்லமாக சிரிக்கும்
சிறு புன்னகையே
என்னை மயக்குதடி...!!!😍💞😊♥️💋
"சிறு புன்னகையால்
என்னை உறைய வைத்தாள்..!🤭😊😘💋💋
நாள் முழூக்க என்னை
உறங்கவைத்தாள்..!!!"💞🛌♥️
என் அழகியே, உன்னை வர்ணிக்க சங்கத்தமிழ் நீந்தியும் சொற்கள் பிறக்கவில்லை.. ♥ சிறு கவிதையில் அடங்கி விடாத உன் பேரழகை சங்கத்தமிழ் கொண்டு வர்ணிப்பது எளிதல்ல என் காதல் கண்மணியே!!!♥ இருபினும் என் கற்பனையில் சிதறும் சிறு சொற்கள் கொண்டு கவிபாடுகிறேன் என் தேவதையே!!!.
No comments:
Post a Comment