என்னவளே....💃
"கடனாக
தந்துவிடு உன் கன்னத்தை...😍
காலம் தாழ்த்தாமல்
தவணை தோறும்
வட்டியாக
என் இதழ் பதித்து💋💋
முத்தமாக 😘😘😘
திருப்பி தந்து
விடுகிறேனடி..!"♥💋
"கடனாக
தந்துவிடு உன் கன்னத்தை...😍
காலம் தாழ்த்தாமல்
தவணை தோறும்
வட்டியாக
என் இதழ் பதித்து💋💋
முத்தமாக 😘😘😘
திருப்பி தந்து
விடுகிறேனடி..!"♥💋
No comments:
Post a Comment