Saturday, 1 June 2019

உயிரின் சுவாசம்..♥️

என்னவளே..💃
"நீ..
என் இதயத்தின்
ஓசையடி! ♥
என் நினைவுகளின்
சுவாசம்மடி! 💓
எந்தன் உணர்வுகளின்
உயிரடி!!! "💞

No comments:

Post a Comment