Wednesday, 12 June 2019

கொஞ்சல்...♥️💑😘

என்னவளே...!💃
குமரியாய் பேச தொடங்கி - பின்
மழலையாய் என்னுடன்
கொஞ்சும் ♥
உந்தன் கொஞ்சல் பேச்சு
அழகு அடி... !!!💋😘😘😘

 உன் முகம் வாசித்த நாள்முதல்
புத்தகம் வாசிக்க மறந்தேனடி!
கருத்து சொல்ல போரேன்டி
உன் கண்ணம் இரண்டும்
பிடிச்சிருக்கு..!😍
கரைத்தாயடி உன் ஒற்றை
பார்வையிலே..!
மருதாணி கையினிலே
வர்ணம் தீட்ட வாயேன்டி..!
எம் மனதில் வரஞ்ச உன்
ஓவியத்திற்கு..!!!💑♥️

 கட்டி சந்தனமே உன்னை கரைத்து பூச போறேன்டி..!
செஞ்சந்தனமே என்னை சிவக்கவைக்க வாயேன்டி..!

 உம் மச்ச உடம்பினிலெ
என்னை மைதீட்ட வாயேன்டி..💃😘
உன் மெய் தீண்டி
ரசிக்கத்தான் வாய்ப்பு ஒன்னு
தாயேன்டி..😘♥♥

 உம் கட்டி தேகத்த களவாடி
போறேன்டி..!💃
கைக்குள்ள வைச்சிருக்கே 🤝
கரைக்காம பார்த்துருக்கே..!💓♥

 இதழ் மூடி சிரிக்கயிலே உன் முகம் மலருதடி..!
அதை பார்த்து ரசிக்கயிலே
சில்லென்று சிலிர்குதடி
என் உள்ளம்..!

 உன் அருகே அமர்திருக்க 💏
என்னவள் மருதாணி 💅 கைதீண்ட
மாமன்.. மயங்கினேனே உன் மடியில்...!♥💓💋

No comments:

Post a Comment