"உருவம் இல்லாத ஒன்று
இந்த உலகையே ஆளுகிறது - அன்பு..!💓
எம் மனதை ஆள்பவளே..
உன் நினைவை மறந்து போவேனோ.."!!!♥😘💏
இந்த உலகையே ஆளுகிறது - அன்பு..!💓
எம் மனதை ஆள்பவளே..
உன் நினைவை மறந்து போவேனோ.."!!!♥😘💏
என் அழகியே, உன்னை வர்ணிக்க சங்கத்தமிழ் நீந்தியும் சொற்கள் பிறக்கவில்லை.. ♥ சிறு கவிதையில் அடங்கி விடாத உன் பேரழகை சங்கத்தமிழ் கொண்டு வர்ணிப்பது எளிதல்ல என் காதல் கண்மணியே!!!♥ இருபினும் என் கற்பனையில் சிதறும் சிறு சொற்கள் கொண்டு கவிபாடுகிறேன் என் தேவதையே!!!.
No comments:
Post a Comment