என் அழகியே,
உன்னை வர்ணிக்க சங்கத்தமிழ் நீந்தியும் சொற்கள் பிறக்கவில்லை..
♥ சிறு கவிதையில் அடங்கி விடாத உன் பேரழகை
சங்கத்தமிழ் கொண்டு வர்ணிப்பது
எளிதல்ல என் காதல் கண்மணியே!!!♥
இருபினும் என் கற்பனையில் சிதறும் சிறு சொற்கள் கொண்டு கவிபாடுகிறேன் என் தேவதையே!!!.
Saturday, 8 June 2019
மாயக்கண்ணன் 😘💑
உந்தன் மாயக்கண்ணன்
புல்லாங்குழல்லாய்
மாறினேன்..
என்னவள் 💃
உன் இதழ் மீட்டும்
இசையை
காதல் செய்ய..♥💏💞💋🥰♥
No comments:
Post a Comment