என்னவளே..💃
யுத்தம் என்றாலே இழப்புகள் இருபக்கமும்தான்
அது நம் இதழ்களின் யுத்தத்திலும் உண்டு...
உன்னில் நான் என்னை இழக்கிறேன்💏
என்னில் நீ உன்னை இழக்கிறாய்💋...
யுத்தம் என்றாலே இழப்புகள் இருபக்கமும்தான்
அது நம் இதழ்களின் யுத்தத்திலும் உண்டு...
உன்னில் நான் என்னை இழக்கிறேன்💏
என்னில் நீ உன்னை இழக்கிறாய்💋...
No comments:
Post a Comment