Saturday, 8 June 2019

நினைவு😍

அன்பே...💃
அழியாத ஓவியமாய்
உன் பிம்பம்
என் மனத்திரையில்
நின்று
விழியோடு பேசி.. 💏 உறவாடிக்கொண்டிருக்கின்றது 💞
அனுதினமும் நினைவுகளாய்..😘😘😘♥

No comments:

Post a Comment