என்னவளே...!💃
நிலவின் ஒளியில் நீ உறங்க...!
விண்மீன்னாக நான்
உன்னை கண்டு கண்சிமிட்ட...!
தென்றல் உனக்கு தாலட்டுபாட...!
வென்நிலவே..! நீ குளிரை
ஆடையாகக் கொண்டாயே..!
இருப்பினும்
என் கள்ள பார்வையில் உன்
தேகமெங்கும் சில்லிடுகிறதே..!
உந்தன் நித்திரையில்
உன் அருகே என் கனவும்...
உன்னோடு உறைகிறதே!!!💋😘😍😍😍😘♥️
நிலவின் ஒளியில் நீ உறங்க...!
விண்மீன்னாக நான்
உன்னை கண்டு கண்சிமிட்ட...!
தென்றல் உனக்கு தாலட்டுபாட...!
வென்நிலவே..! நீ குளிரை
ஆடையாகக் கொண்டாயே..!
இருப்பினும்
என் கள்ள பார்வையில் உன்
தேகமெங்கும் சில்லிடுகிறதே..!
உந்தன் நித்திரையில்
உன் அருகே என் கனவும்...
உன்னோடு உறைகிறதே!!!💋😘😍😍😍😘♥️
No comments:
Post a Comment