ஆயிரம் உறவுகள் அன்பாக அழைத்தாலும்..
என் அன்பானவள்அழைக்கும் - மாமா... 😘🥰💋
என்ற சொல்லுக்கு
மயங்காத மனம் உண்டோ..!!!♥😍
என் அன்பானவள்அழைக்கும் - மாமா... 😘🥰💋
என்ற சொல்லுக்கு
மயங்காத மனம் உண்டோ..!!!♥😍
என் அழகியே, உன்னை வர்ணிக்க சங்கத்தமிழ் நீந்தியும் சொற்கள் பிறக்கவில்லை.. ♥ சிறு கவிதையில் அடங்கி விடாத உன் பேரழகை சங்கத்தமிழ் கொண்டு வர்ணிப்பது எளிதல்ல என் காதல் கண்மணியே!!!♥ இருபினும் என் கற்பனையில் சிதறும் சிறு சொற்கள் கொண்டு கவிபாடுகிறேன் என் தேவதையே!!!.
No comments:
Post a Comment